Saturday, 11 October 2008

பல்சான்றீரே பல்சான்றீரே!

பல்சான்றீரே பல்சான்றீரே
கயம்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
பயனின் மூப்பிற் பல்சான்றேரே
கணக்கைக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
பிணக்குங் காலை யிரங்குவீர் மாதோ
நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தலோம்புமின், அதுதான்
எல்லோரு முவப்ப தன்றியும்
நல்லாற்றுப் படூவு நெறீயுமா ரதுவே

- நரிவேரூஉத் தலையார்

No comments: